ஈஷா கிராமோத்சவம் 2023 - கபடி (பெண்கள்) பதிவுகள்

Divider


கபடி போட்டிக்கு பதிவு செய்வதன் மூலம், ஈஷா கிராமோத்சவத்தில் பங்குபெறுங்கள்.



பதிவு செய்வதற்கு முன் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கியமான தகவல்களை விரைவாக பார்ப்போம்:



1. ஒரு அணியில் உள்ள அனைத்து நபர்களும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

2. ஒரு அணியில் குறைந்தபட்சமாக 7+1 வீரர்கள் மற்றும் அதிகபட்சமாக 7+5 வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். (ஒரு வீரர் ஒரு அணியில் மட்டுமே பங்கேற்க முடியும்)

3. பள்ளி, கல்லூரி, பல்கலை மற்றும் ரிசர்வ் அணிகள் பங்கேற்கலாம்.



பதிவு செய்ய முதலில், உங்கள் அணியில் பங்கேற்க உறுதி செய்யப்பட்ட வீர‍ர்களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும்(அணி கேப்டன் உள்பட). நீங்கள் இன்ன‍மும் 8 நபர்களை சேர்த்து இல்லாவிட்டாலும் கூட உங்கள் அணியில் உறுதி செய்யப்பட்ட வீர‍ர்களின் விபரங்களை கொண்டு பதிவு செய்யலாம். நபர்கள் மேலும் சேர்ந்தபின் அவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம்


தொடக்கப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, எந்த நேரத்திலும் உங்கள் பதிவைத் திருத்தவும் புதுப்பிக்கவும் அனுமதிக்கும் ஒரு linkவுடன் கூடிய ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.




பதிவு செய்வதற்கு, விளையாடும் வீர‍ர்களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும். (கேப்டன் உள்பட)

Sorry, registrations are closed for this program.